White புதிதாக வாங்கிய சட்டை என்றேனும் நைந்து தான் போகும்! அப்படி நைந்து போகும் போது புது சட்டையை வாங்குவதற்கு இயல்பான ஆசை இருக்கும்... அப்படி தான் இந்த நைந்து போன உடலில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒரு கருவறையில் புகுந்து புத்தம் புது சட்டையாக வெளியே வருகிறோம்... மீண்டும் ஆசையை வளர்த்து பிறந்து இறந்து பிறந்து இறந்து..... தொடர் கதையாக... அந்த ஆசை உங்களுக்கு இருக்கும் வரை இந்த பிறப்பு இறப்பு சூழலில் இருந்து விடுபட முடியாது! #இரவு சிந்தனை ✨ ஆத்ம விசாரம் 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள் 02/06/24. ஞாயிற்றுக்கிழமை. முன்னிரவு பொழுது 11:25. ©இளையவேணிகிருஷ்ணா #flowers