குறை சொல்பவனாக இருப்பது சுலபம் குறை இல்லாதவனாக இருப்பது கடினம் குறையுடையவனே குறை காண்கிறான் குறை காணும் குணம் குறையும் அளவிற்கு மன நிறைவு கிடைக்கும். #குறை, #கடினம், #சுலபம்