White என்ன வேண்டும் என்றாலும் நடக்கட்டும்! நான் எந்த மோசமான சூழலுக்கும் அடிமையாகாமல் அந்த நொடியில் ஆனந்தமாக பயணிப்பவள்! எந்த மோசமான நிகழ்விலும் ஒட்டாமல் பயணிக்கும் வித்தை அறிந்தவள் நான்! இந்த அபாரமான மனநிலையை கண்டு காலத்தையே நடுங்க வைக்கும் வித்தை அறிந்தவள் நான்! நான் இந்த பிரபஞ்சத்தின் பேரானந்த பயணி! என் முன் நீங்கள் எல்லோரும் ஒரு சிறு நுண்ணிய துகள்! #காலை சிந்தனை ✨ #இளையவேணிகிரருஷ்ணா. நாள்:30/10/24/புதன்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #diwali_wishes