Nojoto: Largest Storytelling Platform

அடி என்னவளே என்று நீ அழைக்கும் போதெல்லாம் அடிக்க

அடி என்னவளே என்று நீ 
அழைக்கும் போதெல்லாம் 
அடிக்கரும்பின் சுவையாய் 
அதரங்களில் புன்னகை'தேன்' 
'அரும்புகிறது' பாராயோ.. ! #புன்னகை #தேன் #என்னவளே
அடி என்னவளே என்று நீ 
அழைக்கும் போதெல்லாம் 
அடிக்கரும்பின் சுவையாய் 
அதரங்களில் புன்னகை'தேன்' 
'அரும்புகிறது' பாராயோ.. ! #புன்னகை #தேன் #என்னவளே