நாய் வண்டி வந்தவுடன் மௌனமாய் ஓடி மறைந்தன நாய்கள்.... குறைவான வார்த்தைகளில் எழுதுவது மிகவும் சவாலான விஷயம்! இன்றைய #rapidfire தலைப்பு 4 முதல் 6 வார்த்தைகளில் கதை / குறுங்கவிதை அல்லது Quote முயற்சி செய்யுங்கள்! உதாரணங்கள்: