Nojoto: Largest Storytelling Platform

அன்புள்ள என் அண்ணன்களுக்கு வேறு தாய்வயிற்றில் பி

அன்புள்ள என் 
அண்ணன்களுக்கு
 வேறு தாய்வயிற்றில் பிறந்தாலும் உடன் பிறந்தவளைவிட அதிகமாய்
அன்பைக் காட்டும் உள்ளம் கொண்டவர்

தங்கைக்கு துயரென்று நடந்திடாமல் இருக்க என்னேரமும் விழிப்பாய்
பெறுப்பாய் அமைதியாய் இருப்பவர்

நான் என்ன நினைத்தாலும் அதில் இருக்கும் நன்மை தீமையை எடுத்து
உரைக்கும் என் நல விரும்பி

வேறு தாய்வயிற்றில் பிறந்தாலும் உடன் பிறந்தவளைவிட அதிகமாய் அன்பைக் காட்டும் உள்ளம் கொண்டவர் தங்கைக்கு துயரென்று நடந்திடாமல் இருக்க என்னேரமும் விழிப்பாய் பெறுப்பாய் அமைதியாய் இருப்பவர் நான் என்ன நினைத்தாலும் அதில் இருக்கும் நன்மை தீமையை எடுத்து உரைக்கும் என் நல விரும்பி #yqkanmani #mybrothers #yqtamilquotes #yqlongform #yqraji #alwaysrocks #yatamil