Nojoto: Largest Storytelling Platform

ஜோடி காக்கை வாழ்வின் திட்டங்களை சேர்ந்து எடுக்கி

ஜோடி காக்கை 

வாழ்வின் திட்டங்களை சேர்ந்து எடுக்கிறது.

எல்லா காக்கை ஜோடிகளும் இப்படி தான்.

அதற்கு அறிவு 4 என்கின்றனர் மனிதர்கள்.

ஜோடி மனிதர்கள் 
( கணவன் மனைவி )

சேர்ந்து முடிவு எடுப்பது இல்லை.

95% மனிதர்கள் இப்படி தான்.

அதற்கு 6 அறிவு.

விந்தை உலகம்.
ஜோடி காக்கை 

வாழ்வின் திட்டங்களை சேர்ந்து எடுக்கிறது.

எல்லா காக்கை ஜோடிகளும் இப்படி தான்.

அதற்கு அறிவு 4 என்கின்றனர் மனிதர்கள்.

ஜோடி மனிதர்கள் 
( கணவன் மனைவி )

சேர்ந்து முடிவு எடுப்பது இல்லை.

95% மனிதர்கள் இப்படி தான்.

அதற்கு 6 அறிவு.

விந்தை உலகம்.