Nojoto: Largest Storytelling Platform

கல்லால் அடிபட்ட நாயொன்று வலிதாங்காது இயலாமையுட

 கல்லால்  அடிபட்ட 
நாயொன்று
வலிதாங்காது 
இயலாமையுடன்
கண்ணீர் கசிய
ஓடியது தலைதெறிக்க!,
சிறுவனுக்கு சாதித்து 
விட்டதாக புன்னகை.,
தட்டிக் கேட்க விடுத்து
மரமாய் கடக்கையில் 
மனிதம் சிலுவையில் 
இரத்தக்கறையுடன்.
 #yqkanmani #tamil #philosophy
 கல்லால்  அடிபட்ட 
நாயொன்று
வலிதாங்காது 
இயலாமையுடன்
கண்ணீர் கசிய
ஓடியது தலைதெறிக்க!,
சிறுவனுக்கு சாதித்து 
விட்டதாக புன்னகை.,
தட்டிக் கேட்க விடுத்து
மரமாய் கடக்கையில் 
மனிதம் சிலுவையில் 
இரத்தக்கறையுடன்.
 #yqkanmani #tamil #philosophy