உன் விழியால் மய்யம் கொண்டாயா வானை உன்னை அணைத்திட மழையாய் கொட்டி தீர்க்கிறது சில்லென்ற மழைத்துளி என்னை தொட்ட நொடி உன் சிறு முகம் வந்து போகிறது நினைவில் ஆசை ஒன்றாய் பேராசையாய் அள்ளிச்சிந்தும் வான்துளியோடு இல்லை இடைவெளி என்று நெடுந்தூர பயணம் ஒரு குவளையில் நாம் இருவரும் ஒற்றை தேனீர் பருகுவோமா.."🌹🌹 ©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து #muthuwritings