Nojoto: Largest Storytelling Platform
nojotouser8957335216
  • 258Stories
  • 217Followers
  • 1.5KLove
    4.5KViews

இளையோன் முத்து

கவிதைகளின் காதலன் https://www.instagram.com/muthuwritings?igsh=MTY2cWI4amJmd3F1MA==

https://www.facebook.com/profile.php?id=100014312502331

  • Popular
  • Latest
  • Video
8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

White அரசியல் பழகு 
 
அடிப்படை அரசியல் என்ன சொல்கிறது

©இளையோன் முத்து #sad_quotes
8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

END OF THE WRITING

இதுவரை ஆதரவு அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி
சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக
"என் கவிகளும் கற்பனைகளும்
காலத்தால்
கைது செய்யப்பட்டு
சிறையிடப்படுகிறது.."
tq for all supporting peoples🙏

©🖋இளையோன் முத்து #CityWinter
8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

அஹிம்சை கொடுத்த அண்ணலை போற்றி
விடுதலைக்கு வித்திட்ட
வீரர்களை சூளுரைத்து 
மூவர்ணக்கொடிக்கு
முத்தாய் ஒரு வணக்கம் வைப்போம்

"இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்"

©🖋இளையோன் முத்து #RepublicDay #muthuwritings 
#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து

#RepublicDay #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #காதல்

8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

கெண்டை விழிப்பார்வையும்
கொஞ்சிட்ட  மொழிகளும்

அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது 

என்னை நானே தேடுகிறேன் 
விடை தெரியா வினாக்களுடன்🌹🌹

©🖋இளையோன் முத்து
8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

கெண்டை விழிப்பார்வையும்
கொஞ்சிட்ட  மொழிகளும்

அமுதமொழி பேசிடும் அச்சில செய்திகளும் எங்கே போனது 

என்னை நானே தேடுகிறேன் 
விடை தெரியா வினாக்களுடன்🌹🌹

©🖋இளையோன் முத்து
8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

நற்காலை வணக்கம்

"உதித்துவிட ஒற்றை செய்தி
இல்லையா உன்னிடம்.."🌹🌹

©🖋இளையோன் முத்து #Journey #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings

#Journey #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings #கவிதை

8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

Thank You அர்த்த இரவிலும் அழகாய்
வந்த முதல் வாழ்த்தும்
அதிகாலை மழையிலும்
மாலையிட்டவளின் வாழ்த்தும்
எம்மழலைகளின்  நெஞ்சம்
கொண்ட வாழ்த்தும்
நினைவில் வைத்து வாழ்த்திய
நித்தம் நினைக்கும் உறவுகளும்
நட்புகளும்

வாழ்த்த மறந்தோருக்கும்
வாழ்த்த நினைத்தோருக்கும்
நன்றி நன்றி நன்றி

©🖋இளையோன் முத்து #thankyou
8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

நற்காலை வணக்கம்

"உந்தன் குரலோசை 
கேட்டு குயிலின் 
மெல்லிசை மறந்தேன்.."🌹🌹

©🖋இளையோன் முத்து #City #இளையோன்முத்து #முத்துவின்வரிகள்

#City #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #காதல்

8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

மணவாழ்வில் இணைந்திட்டு
இன்றோடு ஆண்டு பதினைந்து

கைகாட்டியது உன் பெற்றோர்
என்பதால் கண் பார்க்காமல்
கழுத்தை நீட்டினாய் எனக்கு 

காலங்கள் ஓடியது
பிள்ளைகள் ஆனாது
பிளவுகள் சிறிது
எட்டிப்பார்க்கும்
பிரிவுகள் எட்டிப்பார்த்தது
இல்லை

நான் பதறிய நிமிடங்களில் எல்லாம் நீ என் பக்கத்தில் பலமாய் என்னுடன் 

கட்டங்கள் தான் நம் வாழ்க்கையை பிணைத்தது
காலங்கள் தான் நம் வாழ்க்கையை
வசந்தம் ஆக்கியது
நாட்கள் பல நகர்ந்தாலும்
நம்மில் நாமக வாழ வேண்டும்
இன்னும் பல நூற்றாண்டு

"என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் மனைவிக்கு"

©🖋இளையோன் முத்து #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து 

#PURPLEHEART

#muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #PURPLEHEART #காதல்

8966305bc8586c5853829dea5596e7a1

இளையோன் முத்து

இல்லறம் எனும் இன்பச் சோலையில் 
இணைபிரியா இன்பக்குயில்களே
ஆண்டுகள் பல கடந்தாலும் 
அன்புகுறைய அற்புதங்களே
காலங்கள் பல கடந்தாலும்
காதல் குறையா கண்மணிகளே
வாழவேண்டும் இப்படியே
இன்னும் பல நூற்றாண்டு

வாழ்த்த வேண்டும் என
வாக்கியத்தால் மட்டும்
சொல்லவில்லை
வான்கொண்ட கடவுளும்
வாழ்த்த வேண்டும் என
வேண்டுகிறேன்

என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 

HAPPY WEDDING ANNIVERSARY..RATHENAMOORHI@PONMANI

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings 

#ishq

#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings #ishq #காதல்

loader
Home
Explore
Events
Notification
Profile