Nojoto: Largest Storytelling Platform

உன் நினைவின் கதகதப்பில் மார்கழி பனி குளுமையும் வில

உன் நினைவின்
கதகதப்பில்
மார்கழி பனி குளுமையும்
விலகி ஓடிட
உன் நினைவும் கூட
மிகச்சிறந்த
போர்வையாகிவிடுகிறது
எனக்கு...! #கற்பனை #போர்வை
உன் நினைவின்
கதகதப்பில்
மார்கழி பனி குளுமையும்
விலகி ஓடிட
உன் நினைவும் கூட
மிகச்சிறந்த
போர்வையாகிவிடுகிறது
எனக்கு...! #கற்பனை #போர்வை

#கற்பனை #போர்வை