Nojoto: Largest Storytelling Platform

கடைசி வரை...!! ஒரு படைப்பாளியின் படைப்புகள் ப

   கடைசி வரை...!!


ஒரு படைப்பாளியின் படைப்புகள் பாராட்ட  படவில்லை என்றால்...
.பருவ மழைக் காணாத விளைநிலங்களின் விரிசலுக்குள் விழுந்து போன புல்லாங்குழல் போலாகும்! மீட்டினால் தானே ஒலி கேட்கும்? 
படைப்பாளிகளும் அப்படித் தான்! அஃது இல்லாது போனால் வீதியோரம்  விற்கும் கரிம பழங்களை காசு கொடுத்து வாங்க பேரம் பேசும் நாம் பல்பொருள் அங்காடியின் குளிர்பதன பெட்டியில் பளபளக்கும் பழங்களுக்கு விலை கொடுத்து வாங்கி பெருமிதம் கொள்வது போல் தானே பொருள் பெறும்!! 
இவள்.... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
  #chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி

#chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி #சமூகம்

130 Views