கவிதை எழுதிட காதல் தான் தேவையோ! கற்பனை என்னும் கானல் நீர் போதாதா! விழியில் தோன்றி விரல் நுனி மூலம் எழுதும் கவிதைகள் யாவும் நினைவின் பிரதிபலிப்பாகும். கவிதை எழுத காதல் தேவையோ! #ykkanmani #yourquotekanmani