தமிழ் அவள் தமிழமுதை சுவைக்கிறாள் . தமிழமுதை சுவைக்கிறாள் அவள் . சுவைக்கிறாள் அவள் தமிழமுதை . சொற்களின் இடம் மாறினாலும் பொருளின் தடம் மாறாது . இதுவும் எம் தமிழ் மொழியின் சிறப்பினுள் ஒன்று #தமிழ்_மொழி #ஜீவந் #yqkanmaniyqkanmani #yqகண்மணி #365_ஜீவந்