Nojoto: Largest Storytelling Platform

அழைப்பிற்கென காத்திருந்து ஏமாந்தே, உணவருந்துப் போக

அழைப்பிற்கென
காத்திருந்து
ஏமாந்தே,
உணவருந்துப்
போகிறேன்,

சற்றுநேரம்
என்னை உன்
நினைவின் எல்லைக்கு
அப்பால் வை,

புரையோறிடப் போகிறது. #yqkanmani #tamil #love #food #ba_sa_kkumar
அழைப்பிற்கென
காத்திருந்து
ஏமாந்தே,
உணவருந்துப்
போகிறேன்,

சற்றுநேரம்
என்னை உன்
நினைவின் எல்லைக்கு
அப்பால் வை,

புரையோறிடப் போகிறது. #yqkanmani #tamil #love #food #ba_sa_kkumar