Nojoto: Largest Storytelling Platform

பெற்றோரின் அன்பும்.. ஆசியும்.. பெற்றோர்.. பெற்றோ

பெற்றோரின் 
அன்பும்.. ஆசியும்.. 
பெற்றோர்..
பெற்றோரோடு..
வாழும் பாக்கியம் 
பெற்றோர்...
பெரும் பேறு பெற்றோர்..

©Nagai.S.Bala Murali
  #ParentsDay2023