Nojoto: Largest Storytelling Platform

கண்களால் 👁️👁️முத்தம் 💋💋 தர இயலு
















கண்களால் 👁️👁️முத்தம் 💋💋
தர இயலுமென்றால், 
நொடி கூட ஈரம் 
குறையாமல் இருக்கும் 
உன் கன்னங்கள்💃..!

©Akilan Tamizhan
  #Shiva&Isha #love #love4ever  #love4u