"அன்பின் இரவல்" --------------------------- தங்கள் தூரிகையின் கைவண்ணத்தில் தமிழ் காரிகையின் தூய மனம் வீசுகின்றது ஆழ்ந்து படித்தால் பதிவின் ஆழ்ந்த அர்த்தம் புரிகின்றது !! "Akila Aadithya" ------------------------ கருத்தில் புதுமை நடையில் எளிமை உணர்வில் எதார்த்தம் படைப்பில் பல பதார்த்தம் என பாமரன் முதல் படிப்பாளி வரை அனைவரும் ருசிக்கும் அமுது உம் கவி !! - ஜீவந் YourQuote ல் உங்களுக்கு பிடித்த எழுத்தாளரைப் பற்றி எழுதுங்கள்... அவர்களை இப்பதிவோடு குறியிட்டு(tagging) எழுதுங்கள்... குறிப்பாக தலைப்பில்(caption) அவர்களை குறியிடுங்கள்.. #MyFavYQஎழுத்தாளர் #yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine