Nojoto: Largest Storytelling Platform

காய் கனிந்தால் அது பிறப்பு கனி காய்ந்தால் அது இறப்

காய் கனிந்தால் அது பிறப்பு
கனி காய்ந்தால் அது இறப்பு
ஆரம்பித்த இடத்திலேயே 
முடிவது தான் வாழ்வு
இதை உணர்ந்து கொண்டால்
என்றுமில்லை தாழ்வு
     #இறப்பு ,# பிறப்பு ,#கனி ,#காய்
காய் கனிந்தால் அது பிறப்பு
கனி காய்ந்தால் அது இறப்பு
ஆரம்பித்த இடத்திலேயே 
முடிவது தான் வாழ்வு
இதை உணர்ந்து கொண்டால்
என்றுமில்லை தாழ்வு
     #இறப்பு ,# பிறப்பு ,#கனி ,#காய்

#இறப்பு ,# பிறப்பு ,#கனி ,#காய்