நிஜமும் நிழலுமாய் வந்தடைந்த நீ எதில் சிறையெடுத்தாய் என இருவேறு அணிகளாய் எண்ணங்கள் விவாதிக்க நடுவராகிய இதயம் சொன்னது அதற்கெல்லாம் முன்பே சரணடைந்து கொண்டேனே என்று ...! #கிறுக்கல்_சா_வி #2626_