என்னவள் சந்திப்பு 👇👇 நீ வரும் செய்தி அலைக்கற்றையின் வழியே குறுந்செய்தி என வந்தது.. எனக்கது பெருந்செய்தி ஆயிற்றே..