Nojoto: Largest Storytelling Platform

உன்னை கண்டதில்லை நானும்! ஏனோ உன்னால் நானும் சிரித்

உன்னை கண்டதில்லை நானும்!
ஏனோ உன்னால் நானும் சிரித்தேன்!
மனதின் காயம் யாவும் கரைந்து போக.
முகநூல் சண்டை என்னும் ஆயுதம் கொண்டு என்னை நீயும் சிரிக்க வைத்தாய்!.
கனவுகள் கதைகள் என நான் கேட்ட தேவதைகள் பல இருக்க! 
நேரில் காணா தேவதை நீயோ!.
உன்னிடம் பல துயரம் இருக்க நான் சிரிக்க நீயும் காரணாமானாய்!.
பிறந்தநாள் வாழ்த்துகள் நட்பே! #பிறந்தநாள்_வாழ்த்துக்கள்