இது இன்றைய காதலார்களுக்கு துச்சம் அழகிய கடற்கரையில் ஆயிரம் பேர் இருப்பினும் அறியாதவர்கள் போல் இருப்பது அவர்களுக்கு கிடைத்த ஞானமோ.... நட்பூக்கள் மொழி அலர் அச்சம் - காதலைப் பற்றி ஊரார் பேசும் பழிச்சொல்லுக்கு அஞ்சுதல். நற்றிணை – பாடல் 4 கவி : அம்மூவனார் #அலர்_அச்சம் #நட்பூக்கள்_மொழி #nattpookal #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி