Nojoto: Largest Storytelling Platform
kalaiashok5416
  • 582Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Kalai Ashok

  • Popular
  • Latest
  • Video
e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

ஆயிரம் முறை பார்த்த பின்பும்
ஆசையாகவே காத்திருக்கிறேன்
அவன் வருகைக்காக
எத்தனை முறை பார்த்தாலும்
எதிர்பார்த்து நிற்பதுதான்
காதலா...
 𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 
𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬.....

Please maintain our hashtag #എഴുത്താണി

#എഴുത്താണി
#നിങ്ങളുടെ_വരികൾക്കായ്
#എഴുത്താണി_30102022

𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬..... Please maintain our hashtag #എഴുത്താണി #എഴുത്താണി #നിങ്ങളുടെ_വരികൾക്കായ് #എഴുത്താണി_30102022 #YourQuoteAndMine #എഴുത്താണി_Oct30

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

வறுமையின் வலிகள்
வசதி வரும் வரை
அழுகையின் வலிகள்
ஆறுதல் கிடைக்கும் வரை
காயத்தின் வலிகள்
சுகம் கிடைக்கும் வரை
துன்பத்தின் வலிகள்
இன்பம் தொடங்கும் வரை
நினைவுகள் என்றும் சுகமானதே
நீ நிற்கும் இடத்தில் இருந்து
நீ வளரத்துவங்கும் பொழுது 
உன் வலிகள் மட்டுமே
உன்னை உயர்த்தும்
நினைவுகளை சுமந்திருப்போம்
நாம் யார் என்பதை மறவாத்திருப்போம்.
 𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 
𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬.....

Please maintain our hashtag #എഴുത്താണി

#എഴുത്താണി
#നിങ്ങളുടെ_വരികൾക്കായ്
#എഴുത്താണി_05102022

𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬..... Please maintain our hashtag #എഴുത്താണി #എഴുത്താണി #നിങ്ങളുടെ_വരികൾക്കായ് #എഴുത്താണി_05102022 #YourQuoteAndMine #എഴുത്താണി_Oct05

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

எல்லா நாளும் இனிய நாளே
இந்நாள் போல எந்நாளும்
இல்லை எண்ணங்கள்
பல உண்டு வண்ணங்களால்
அது நிறைவதும் உண்டு
ஏற்ற இறக்கங்கள் நிறைய
உண்டு எல்லாருக்கும்
நிச்சயம் உண்டு
இருப்பவன் இல்லாதவன்
எவரும் இல்லை
இன்பத்திற்கு பாகுபாடும் இல்லை
பெறுவதில் அல்ல கொடுப்பதிலும்
இன்பம் உண்டு
உண்மையை எளிமையாக
உணர்த்தும் உன்னத நாள் இது
தீப ஒளி திருநாள்... 𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 
𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬.....

എല്ലാ പ്രിയ കൂട്ടുകാർക്കും എഴുത്താണി കുടുംബത്തിന്റെ ദീപാവലി ആശംസകൾ 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊💥💥💥💥💥💥💥💫💫💫💫💫

Please maintain our hashtag #എഴുത്താണി

#എഴുത്താണി

𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬..... എല്ലാ പ്രിയ കൂട്ടുകാർക്കും എഴുത്താണി കുടുംബത്തിന്റെ ദീപാവലി ആശംസകൾ 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊💥💥💥💥💥💥💥💫💫💫💫💫 Please maintain our hashtag #എഴുത്താണി #എഴുത്താണി #YourQuoteAndMine #നിങ്ങളുടെ_വരികൾക്കായ് #എഴുത്താണി_23102022 #എഴുത്താണി_Oct23 #ദീപാവലി_ആശംസകൾ

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

சிறந்த உணர்வுகள்
சிறந்த இடத்திலிருந்து
சிறந்த உயிரிலிருந்து
உணர்பவை
உயிரின் மகத்துவத்தையும்
நம் ஒவ்வொருவரும் சிறந்த
சிறந்த செயல்களால்
ஒளிரச்செய்வோம்... 𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 
𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬.....

Please maintain our hashtag #എഴുത്താണി

#എഴുത്താണി
#നിങ്ങളുടെ_വരികൾക്കായ്
#എഴുത്താണി_23092022

𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬..... Please maintain our hashtag #എഴുത്താണി #എഴുത്താണി #നിങ്ങളുടെ_വരികൾക്കായ് #എഴുത്താണി_23092022 #YourQuoteAndMine #എഴുത്താണി_sep23

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

தேவைக்காக ஓடி தேவைக்கு
அதிகமாக தேடி
தேவையனவர்களை எல்லாம்
தேவை இல்லையென
தொலைத்து
உலகின் (செல்வந்தன்)
அங்கீகாரம்
எனும் அகங்காரம் பூசி
அனைத்தையும் ஆசையாக
ஏற்கத்துணிகிறோம்
நம் வாழ்வில் வசதி எத்தனை
அவசியமோ
நம் வாழ்விற்கு
ஆதரமானவர்களும்
அத்தனை
அவசியமானவர்கள்
என்பதை மறவாதே மனமே... 𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 
𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬.....

Please maintain our hashtag #എഴുത്താണി

#എഴുത്താണി
#നിങ്ങളുടെ_വരികൾക്കായ്
#എഴുത്താണി_02102022

𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬..... Please maintain our hashtag #എഴുത്താണി #എഴുത്താണി #നിങ്ങളുടെ_വരികൾക്കായ് #എഴുത്താണി_02102022 #YourQuoteAndMine #എഴുത്താണി_oct02

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

Every man has to accept two
secrets to live,

Silence and Smile

Silence is the best secret to
your success 

Smile is the important secret to
Live full of happly

Be Happy and make happy everyone... 

 𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 
𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬.....

Please maintain our hashtag #എഴുത്താണി

#എഴുത്താണി
#നിങ്ങളുടെ_വരികൾക്കായ്
#എഴുത്താണി_29092022

𝐎𝐏𝐄𝐍 𝐅𝐎𝐑 𝐂𝐎𝐋𝐋𝐀𝐁 എഴുത്താണി 𝐀𝐝𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐓𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐬..... Please maintain our hashtag #എഴുത്താണി #എഴുത്താണി #നിങ്ങളുടെ_വരികൾക്കായ് #എഴുത്താണി_29092022 #YourQuoteAndMine #എഴുത്താണി_sep29

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

தன்னை தானே புகழ்ந்து
கொள்வது
பிறரின் தகுதியை தாழ்த்தி
பேசுவது 
 #வாழ்வில்மிகசுலபம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#வாழ்வில்மிகசுலபம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

பூவும் காயாகும்
காயும் கனியாகும்
கனியும் இனிப்பாகும்
இனிப்பும் இனிமையாகும்
இனிமையும் சுகமாகும்
சுகமும் வளமாகும்
மனிதா உன் வார்த்தைகள்
பூவானால் உன் புன்னகையும்
கனியாகும் இனிமையை
விதைப்போம் இன்பமாய்
வாழ்வோம்... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#மலர்_இதழ் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #மலர்_இதழ் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

சிலையும் வலை விரிக்கும்
சித்திரைத்தை செதுக்க
ஒருவர் உண்டு எனில்
உன் மனச்சித்திரத்தை
உன்னை விட தெளிவாக
செதுக்க எவருண்டு
புன்னகைத்து பார்
உலகை ரசிக்க
உன் மனதை திறக்க
புன்னகைத்து பார்..  கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#சிலை 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #சிலை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

e2db1e4fe56eff375ee968d4193b7700

Kalai Ashok

எண்ணங்களுக்கு வண்ணங்கள்
கொடுத்து வாழ்க்கையில்
இன்பங்களுக்கு மட்டுமே கற்பனை
சிறகை விரிக்கும் நம் எண்ணங்கள்..

 மையற்ற கிறுக்கல்கள் 

#சிறகைவிரிக்கும்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4724
#yqkanmani
#tamil

மையற்ற கிறுக்கல்கள் #சிறகைவிரிக்கும் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4724 #yqkanmani #tamil #YourQuoteAndMine #yqகண்மணி

loader
Home
Explore
Events
Notification
Profile