கன்னத்தில் கொடுத்தால் இதழில் கொடுப்பாய் என்ற என் அதீத நம்பிக்கையை சற்றும் தளர்த்தி விடாதே என் இதழ்கள் வாடி விடும் என்னைப்போல்......— % & #தீபா தீபா கவிதைகள் #முத்தம் #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022