காலமும் நேரமும்... நம் காதல் மட்டும் புதுப்பித்துக் கொண்டே... கற்பனை காதலனே.. வணக்கம்! எல்லாத்துக்கும் எக்ஸ்பையரி தேதி இருக்கும். நம் உணர்வுகளுக்கும்! காலாவதி ஆகிப்போனதை தூக்கி சுமந்து கஷ்டப்பட வேண்டாம்! Rapid Fire தலைப்பு வெள்ளிக்கிழமையோடு காலாவதி ஆகிவிட்டது. எழுத அதற்குப்பிறகு நிறைய தலைப்புகள் இருக்கிறது! நகைச்சுவையாக இந்த தலைப்பில் பதிவு செய்யுங்கள்!