Nojoto: Largest Storytelling Platform

உதவி செய்வது உபத்திரம் ஆகுமெனின் விலகிக் கொள் பாச

உதவி செய்வது
உபத்திரம் ஆகுமெனின் 
விலகிக் கொள்
பாசம் காட்டுவது
வேஷமாய் தெரியுமெனின்
விலகிக் கொள்
எதிர்பார்ப்பு எல்லாம்
ஏக்கங்களாய் மாறுமெனின்
விலகிக் கொள்
உரிமை கொள்வது
உரிமை மீறல் எனின் 
விலகிக் கொள்
உண்மை அன்புக்கு
விளக்கங்கள் தேவையில்லை
விலகிக் கொள் வற்றாத  அன்புடன் !
உணர்ச்சிகளுக்கு தூபம் போடாமல் 
உள்ளத்தை உருக் குலைக்காமல்
சுற்றத்தை பழி சொல்லாமல்
சற்றே விலகிக் கொள் 
உயர்ந்த பண்புடன் !!
 நீண்ட நாள்களுக்கு பின் 
நீள் கவிதை !


#yqkanmani #yqகண்மணி #விலகிச்செல்வது #விலகிக்கொள் #ஜீவந்த் #365_ஜீவந்த்
உதவி செய்வது
உபத்திரம் ஆகுமெனின் 
விலகிக் கொள்
பாசம் காட்டுவது
வேஷமாய் தெரியுமெனின்
விலகிக் கொள்
எதிர்பார்ப்பு எல்லாம்
ஏக்கங்களாய் மாறுமெனின்
விலகிக் கொள்
உரிமை கொள்வது
உரிமை மீறல் எனின் 
விலகிக் கொள்
உண்மை அன்புக்கு
விளக்கங்கள் தேவையில்லை
விலகிக் கொள் வற்றாத  அன்புடன் !
உணர்ச்சிகளுக்கு தூபம் போடாமல் 
உள்ளத்தை உருக் குலைக்காமல்
சுற்றத்தை பழி சொல்லாமல்
சற்றே விலகிக் கொள் 
உயர்ந்த பண்புடன் !!
 நீண்ட நாள்களுக்கு பின் 
நீள் கவிதை !


#yqkanmani #yqகண்மணி #விலகிச்செல்வது #விலகிக்கொள் #ஜீவந்த் #365_ஜீவந்த்