நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மானிடரை நினைத்து விட்டால்.. அஞ்சி யஞ்சி சாவார் -இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே.. 2002ஆம் ஆண்டிலிருந்து என்னை கவர்ந்த முதல் கவிஞர்..பாரதி..🔥 2006ல் இளங்கவி என பட்டமும் பெற்றது இவர் கவிகளால்.. கவிஞர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படுவதில்லை.. அப்படிப்பட்ட கவிதைகளின் பிறப்பிடம்