Nojoto: Largest Storytelling Platform

நீ மறைந்து மெல்ல எறிகிறாய் நான் மொத்தமாய் விரைந்த

நீ மறைந்து
மெல்ல எறிகிறாய்

நான் மொத்தமாய்
விரைந்து
அள்ளி கொள்கிறேன்...

உன் பார்வை'கள்'
எறியும் 
போதை(கற்)களை

அழகான காதல்
சிற்பம் வடிக்க...! #காதல்_சிற்பம் #போதைகற்கள்
#பார்வை'கள்'
நீ மறைந்து
மெல்ல எறிகிறாய்

நான் மொத்தமாய்
விரைந்து
அள்ளி கொள்கிறேன்...

உன் பார்வை'கள்'
எறியும் 
போதை(கற்)களை

அழகான காதல்
சிற்பம் வடிக்க...! #காதல்_சிற்பம் #போதைகற்கள்
#பார்வை'கள்'