Nojoto: Largest Storytelling Platform

பேதையிவள் காதல் கொண்டு மன்னவனை தேட மன்னவனோ மயக்கும

பேதையிவள் காதல் கொண்டு மன்னவனை
தேட மன்னவனோ
மயக்கும் விழி கொண்டு 
கன்னியிவளைக் காண
கண்டவுடன் ஓடிவந்து 
பின்னிருந்து சின்னயிடை தழுவ
கன்னியிவள் நாணம் கொண்டு மன்னவன் மீது சாய 
மன்னவனோ காலம் முழுதும்
உன்னை சுமக்க என்ன செய்ய 
கண்ணே என்று விழிமொழியால்
கேட்க காலம் முழுதும் எனைச் சுமக்க
வேண்டாம் அன்பே கஷ்ட்டத்தில் கரம் 
நீட்டிடும் வரம் தந்தால் போதும் என்று
இதழ் மொழியால் பதிலுரைத்தால்






 #பேதையிவள்
#காதல்மொழி
#Yqtamil
#yqtamilquotes
#yqraji
#yqkanmani
பேதையிவள் காதல் கொண்டு மன்னவனை
தேட மன்னவனோ
மயக்கும் விழி கொண்டு 
கன்னியிவளைக் காண
கண்டவுடன் ஓடிவந்து 
பின்னிருந்து சின்னயிடை தழுவ
கன்னியிவள் நாணம் கொண்டு மன்னவன் மீது சாய 
மன்னவனோ காலம் முழுதும்
உன்னை சுமக்க என்ன செய்ய 
கண்ணே என்று விழிமொழியால்
கேட்க காலம் முழுதும் எனைச் சுமக்க
வேண்டாம் அன்பே கஷ்ட்டத்தில் கரம் 
நீட்டிடும் வரம் தந்தால் போதும் என்று
இதழ் மொழியால் பதிலுரைத்தால்






 #பேதையிவள்
#காதல்மொழி
#Yqtamil
#yqtamilquotes
#yqraji
#yqkanmani