பேதையிவள் காதல் கொண்டு மன்னவனை தேட மன்னவனோ மயக்கும் விழி கொண்டு கன்னியிவளைக் காண கண்டவுடன் ஓடிவந்து பின்னிருந்து சின்னயிடை தழுவ கன்னியிவள் நாணம் கொண்டு மன்னவன் மீது சாய மன்னவனோ காலம் முழுதும் உன்னை சுமக்க என்ன செய்ய கண்ணே என்று விழிமொழியால் கேட்க காலம் முழுதும் எனைச் சுமக்க வேண்டாம் அன்பே கஷ்ட்டத்தில் கரம் நீட்டிடும் வரம் தந்தால் போதும் என்று இதழ் மொழியால் பதிலுரைத்தால் #பேதையிவள் #காதல்மொழி #Yqtamil #yqtamilquotes #yqraji #yqkanmani