Nojoto: Largest Storytelling Platform

தித்தித்தத் தினங்கள் எங்கே தீ தழல் தேதி இங்கே வர்ண

தித்தித்தத் தினங்கள் எங்கே
தீ தழல் தேதி இங்கே
வர்ணித்த நாட்கள் எங்கே
வாழ்வினை வஞ்சித்த நாட்கள் இங்கே
திக்கெட்டும் உன் முகம், வாசமும் தெரியக் கண்டேன்
திடத்தன்மை மறந்தேனோ என்று ஐயமும் கொண்டேன்
நினைவுகள் நெருஞ்சியாய் உள்ளில் ஏற
நீ கூறாய் உனை விட்டு எங்கு போய் சேர #lovefailures