பல கதைப்புகள் பல அலப்பறைகள் பல விளையாட்டுகள் சில கோவங்கள் சில பிடிவாதங்கள் என நீளும் காவியமாய் பல நினைவுகளின் சிற்பங்கள் செதுக்கி அதில் உயிர் கொண்டு இறுதி மூச்சு தங்கும் மட்டும் அழகாய் வாழ்ந்திட.. அவர்கள் என்றும் ஒன்றாய் பயணித்தார்கள் என்று அழகு சொல்லிட ஒரு பயண தொடர் வேண்டும் அன்பாய்.. ஒரு வரமாக வேண்டும்.. !💕 #வேண்டும் ❤️❤️ #என்றும் #bestiesforever