Nojoto: Largest Storytelling Platform

உயிர் கொடுத்தவளின் முதல் எழுத்து 'அ' என்னும் உயிரெ

உயிர் கொடுத்தவளின்
முதல் எழுத்து 'அ' என்னும் உயிரெழுத்து
 மெய் வளர்த்தவளின்
இடை எழுத்து 'ம்' என்னும் மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் சேர்ந்து - என்னை 
வளர்த்து எடுத்தவளின்
கடைசி எழுத்து 'மா' என்னும்
 உயிர்மெய்யெழுத்து - ஆம் 
தமிழும் என் அன்னையும் தரணி
போற்றும் ஒரே இனம்...  #kavithai kirukalgal
உயிர் கொடுத்தவளின்
முதல் எழுத்து 'அ' என்னும் உயிரெழுத்து
 மெய் வளர்த்தவளின்
இடை எழுத்து 'ம்' என்னும் மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் சேர்ந்து - என்னை 
வளர்த்து எடுத்தவளின்
கடைசி எழுத்து 'மா' என்னும்
 உயிர்மெய்யெழுத்து - ஆம் 
தமிழும் என் அன்னையும் தரணி
போற்றும் ஒரே இனம்...  #kavithai kirukalgal