Nojoto: Largest Storytelling Platform
nojotouser4781218031
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

கிருக்கள் கண்மணி__உமா

  • Popular
  • Latest
  • Video
7baa6f61cd108e1b1058be69cd00393f

கிருக்கள் கண்மணி__உமா

நாள் போவது தெரியாமல் 
உன்னோடு பேசி கொண்டிருக்கையில் 
ஒரே ஒரு கவலை மட்டும் எனக்கு 
ஏன் இந்த நாள் இவ்வளவு 
சீக்கிரம் போகிறது என்று...  #thirdquote
7baa6f61cd108e1b1058be69cd00393f

கிருக்கள் கண்மணி__உமா

 காதல் இனிக்கும் கரும்பா? 
எரிக்கும் நெருப்பா?
தெரியவில்லை…
காதல் பாற்கடல் அமிர்தமா?
பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை…
காதல் பூங்காவின் தென்றலா?
பாலைவன பூவா?
புரியாத புதிர்…
இதையெல்லாம் அனுபவிக்க,
எனக்கு உன்  காதல் வரம்
  வேண்டும் தருவாயா?   #secondquote
7baa6f61cd108e1b1058be69cd00393f

கிருக்கள் கண்மணி__உமா

உயிர் கொடுத்தவளின்
முதல் எழுத்து 'அ' என்னும் உயிரெழுத்து
 மெய் வளர்த்தவளின்
இடை எழுத்து 'ம்' என்னும் மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் சேர்ந்து - என்னை 
வளர்த்து எடுத்தவளின்
கடைசி எழுத்து 'மா' என்னும்
 உயிர்மெய்யெழுத்து - ஆம் 
தமிழும் என் அன்னையும் தரணி
போற்றும் ஒரே இனம்...  #kavithai kirukalgal

#kavithai kirukalgal


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile