தனிமை என்றும் எனை நெருங்க முயன்றதேயில்லை முயன்றாலும் என் சிந்தையை உன் மீது செலுத்தி தனிமையை வென்றெடுக்க உன் துணையையே நாடி ஓடி வருகிறேன் Pic credit... Rajeshwari #தனிமை #ஓவியத்தின் மீது தீரா காதல் #Yqkanmani #yqtamil #yqraji