இயற்கையானா வலிகள் அனைத்தும் வந்து மறைந்து போறவை உன் நினைவுகள் மட்டுமே என்னை மடிக்க வந்தவை... இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #உன்_ஞாபகங்கள்வலிக்கிறது #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #பிரிவுகவிதை #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்