Nojoto: Largest Storytelling Platform

காத்திருப்புகள் சுவாரிசயமானவைதான்!.. நட்டச் செடி ப

காத்திருப்புகள் சுவாரிசயமானவைதான்!..
நட்டச் செடி பூக்கும் வரை சுவாரிசயம்!..
நெற்பயிர்கள் பூத்து சாயும் வரை சுவாரிசயம்!..
பதில் கடிதம் வரும்வரை சுவாரிசயம்!..
பதில் சொல்லும் வரை உள்ள மௌனம் சுவாரிசயம்!..
வாழ்வில் அடுத்து என்ன நிகழுமோ? என்ற சுவாரிசயம்!..
நாளை என்பது இருக்கும் வரை
காத்திருப்புகள் சுவாரிசயமே❤️!!.. #kavikuyil kanmani#yqbaba#yqdidi#yqkanmani#yqyour quotes and mine#yqcollab

#kavikuyil kanmaniyqbabayqdidiyqkanmaniyqyour quotes and mineyqcollab