Nojoto: Largest Storytelling Platform
nojotouser1880749506
  • 691Stories
  • 2Followers
  • 0Love
    0Views

கவிக்குயில் கண்மணி

  • Popular
  • Latest
  • Video
daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

மாற்றம் அற்புதங்கள் நிகழ்த்தும்!.. 
அம்மாற்றத்தை ஏற்க மனமிருந்தால்!!  💐💐💐

💐💐💐

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

பிரிவுகள்.. கோபங்கள்... 
முரண்கள்..மௌனங்கள்...
எதுவும் செய்யத் தோன்றாது!..
இந்த குறைந்த கால வாழ்வில்,
நுணுக்கங்களைக் கண்டுவிட்டால்!.. — % & #yqbaba#yqdidi#picquote
daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

எல்லாம் கடந்து.. 
போய்க்கொண்டிருக்கையில், 
என்னையறியாமல் தோன்றும் வினா! 
என் தேடலே
எங்கிருக்கிறாய்? 
எனக்கான என்னை
காண்பது என்றோயென!!.. 💐💐💐

💐💐💐

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

கண்ணீர் என்பது மொழியானால்.. 
வாதாடும் தலையணையோடு, 
விடலையின் விடியலை நோக்கி!.. 

  #cinemagraph

#கண்ணீர்மொழியானால் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#cinemagraph #கண்ணீர்மொழியானால் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

Let the bird to 
fly on the earth!
Too much of holdings...
will be more  injurious,
than killing it!  💐💐💐

💐💐💐

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

selfish and avoiding others... 



enjoying my own company 
and self esteem!  Here's a #doublecollab for the evening. #beingbymyself  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Here's a #doublecollab for the evening. #beingbymyself #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

Sometime, 
it seems like 
belong to us, 
But in reality, 
it won't stay 
for long!...  💐💐💐

💐💐💐

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

சிறிய ஆசை... 
நிறைவேறாத போது, 
பெரிய பொக்கிசம்
கிடைத்தும் வீண்!  💐💐💐

💐💐💐

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

புரியாத வாழ்வில்.. 
புதிரோடு பயணிக்கையில், 
சில புரிதல்கள்... 
புரியாத நிலையில் தொடர்கிறது!.. 
எதுவரை என அறியாமல், 
ஏதும் சொல்ல இயலாமல்,.. 
புரியாத தோற்றத்தில் மனம்!!..  💐💐💐

💐💐💐

0 Love

daf0c63f50b90052b59d0f22cdb11ff2

கவிக்குயில் கண்மணி

விருப்பங்களை சொல்லிவிடு! 
இல்லையேல், 
விரும்பக்கூட நினைக்காதே! 
விருப்பங்களை 
சொல்லவும் முடியாமல்.. 
மெல்லவும் முடியாமல்.. 
நரக வேதனை வேண்டாமே!.. 

 💐💐💐

💐💐💐

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile