Nojoto: Largest Storytelling Platform

தேவையை அதிகரித்து அதை அடைவதற்கான வாய்ப்பு குறையு

தேவையை அதிகரித்து 
அதை அடைவதற்கான 
வாய்ப்பு குறையும் போது
குற்றம் அதிகரிக்கும்.

தேவையை குறைத்து
அதை அடைவதற்கான
வாய்ப்பு அதிகரிக்கும் போது
குற்றம் குறையும்.

தேவை, கண்டுபிடிப்பிற்கு 
மட்டுமல்ல 
குற்றத்திற்கும் தாய்.   #தேவை, #வாய்ப்பு, #குற்றம்
தேவையை அதிகரித்து 
அதை அடைவதற்கான 
வாய்ப்பு குறையும் போது
குற்றம் அதிகரிக்கும்.

தேவையை குறைத்து
அதை அடைவதற்கான
வாய்ப்பு அதிகரிக்கும் போது
குற்றம் குறையும்.

தேவை, கண்டுபிடிப்பிற்கு 
மட்டுமல்ல 
குற்றத்திற்கும் தாய்.   #தேவை, #வாய்ப்பு, #குற்றம்

#தேவை, #வாய்ப்பு, #குற்றம்