கற்பனை காதலில் மையலாய் கன்னியவள் மையிட்ட விழியாலே கலைந்த கனவில் நிஜமாக மனம் ஆட்கொண்டதால்..! #கற்பனை_காதல்