நீங்கள் செய்யும் வேலையை விடக் குறைவாக ஊதியம் பெற்றால் உங்கள் முதலாளி உங்களிடம் கடன்பட்டவர். அந்தக் கடனை, தங்களின் புண்ணியத்தைக் கொடுத்தோ, உங்களின் பாவத்தை எடுத்தோ அடைப்பார். அதேபோல் நீங்கள் செய்யும் வேலையை விட அதிகமாக ஊதியம் பெற்றால் உங்கள் முதலாளியிடம் நீங்கள் கடன்பட்டவர். அந்தக் கடனை, உங்களின் புண்ணியத்தைக் கொடுத்தோ, அவரின் பாவத்தை எடுத்தோ அடைத்தே தீர வேண்டும். இதுவே இறைவன் வகுத்த விதி அதை மதிப்பதே மனிதனின் மதி #விதி, #மதி, #ஊதியம்