காதலின் பாதுகாப்பில் நாம் இருவரும் மட்டுமே இருவரை மட்டுமே யோசிப்பதுதான் பாதுகப்பா நாம் இருவரையும் தாண்டி நமக்கு வெளிச்சம் கொடுத்த இரு பெரும் சூரியன்கள் அவர்களையும் சற்று சிந்திப்போமே... இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #காதலின்_பாதுகாப்பில் #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #என்னவள்_அவள் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்