Nojoto: Largest Storytelling Platform

சுதந்திரப் போராட்டம், வரலாறு, இலக்கியம், மொழி, கலா

சுதந்திரப் போராட்டம்,
வரலாறு,
இலக்கியம்,
மொழி,
கலாச்சாரம் என
எது விடுபட்டாலும்
உழைப்பை மட்டும்
மறவாது சொல்லிக் கொடுங்கள்,
யாரும் தோற்காதிருக்க!... #mayday #yqkanmani #tamil #love #life #ba_sa_kkumar
சுதந்திரப் போராட்டம்,
வரலாறு,
இலக்கியம்,
மொழி,
கலாச்சாரம் என
எது விடுபட்டாலும்
உழைப்பை மட்டும்
மறவாது சொல்லிக் கொடுங்கள்,
யாரும் தோற்காதிருக்க!... #mayday #yqkanmani #tamil #love #life #ba_sa_kkumar