எனை காயப்படுத்துவதாய் எண்ணி நீயே உனை காயப்படுத்திக் கொள்கிறாய் அன்பே ... வலியை உன்னால் பொறுத்துக்கொள்ள முடிந்தாலும் நீ படும் துயரை என்னால் தாங்கிக் கொள்ளமுடியாது #வலி #அன்பு #Yq kanmani #yq tamil #Rajeshwari Thendapani quotes