மண்புழுவாக துடிக்கிறேன் என்னை அவள் ஏற்கும் வரை அல்ல என்னுடல் மண்புழுவால் அழியும் வரை... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர் #நிழல் #மலர்_நிழல்1 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine