புயலாய் கிளம்பிய கோவத்தை தேடுகையில் சிரித்துவிடுகிறேன்.. அது மறைந்துபோனது உன் புன்னகையில்.. உன் அன்பில் தோற்று போவதும் எனக்கு பிடித்த வெற்றி தான்.. #love_quote