Nojoto: Largest Storytelling Platform

ஏக்கங்கள் எனக்கு புதிதல்ல முன்பெல்லாம் உன் குறுஞ்

ஏக்கங்கள் எனக்கு புதிதல்ல
முன்பெல்லாம்
உன் குறுஞ் செய்திக்காக
உன் அழைப்புகளுக்காக
நம் சந்திப்புகளுக்காக
உன் அணைப்பிற்காக
பின்னோர் முத்தத்திற்காக

ஆம் ஏக்கங்கள் 
எனக்கு புதிதல்ல





 #yqraji #yqsaiadhu
ஏக்கங்கள் எனக்கு புதிதல்ல
முன்பெல்லாம்
உன் குறுஞ் செய்திக்காக
உன் அழைப்புகளுக்காக
நம் சந்திப்புகளுக்காக
உன் அணைப்பிற்காக
பின்னோர் முத்தத்திற்காக

ஆம் ஏக்கங்கள் 
எனக்கு புதிதல்ல





 #yqraji #yqsaiadhu