பட்டாசு ஆலை பிணங்களின் கழிவறை சிவகாசி விபத்து சாத்தானின் சமயலறை பேராசை பேயின் ஏழைகள் கல்லறை மினுமினுக்கும் ரசாயனம் சர்பத்தின் விஷம் வருடா வருடம் வேண்டாம் இந்த பயங்கரம் நரகாசுரன் வாழட்டும் தீபாவளியை தீட்டு கொளுத்துவோம் இம்முறை வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்