Nojoto: Largest Storytelling Platform

காவிரித்தாயின் புனலும் பொங்கி வர பட்டம் பார்க்கும்

காவிரித்தாயின் புனலும்
பொங்கி வர
பட்டம் பார்க்கும் பாமரனும்
ஆடி படையலுக்கு தயாராகி
மங்களம் பெண்ணும்
மாங்கல்யம் காத்திடா
கன்னிப் பெண்களும்
கண்கொண்டவன் கணவனாய் அமையவும்
எம்மக்களுக்கு மகிழ்வு தந்துவிட வேண்டும் என நம் முன்னோரும் வாழ்த்தி வணங்கிட
கொண்டாடுவோம் ஆடிப்பெருக்கை

"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய
"ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள்"

©🖋இளையோன் முத்து #ஆடிப்பெருக்குவாழ்த்து #கவிஞர்இளையோன்முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #muthuwritings